Thursday, September 15, 2011

இளையராஜாவின் இசையில் சிறந்த "prelude"உடன் தொடங்கும் பாடல்கள்...

இளையராஜவின் இசை என்றாலே பெரும்பாலான பாடல்களில் "prelude" அசத்தலாக இருக்கும். ஆனாலும் இந்த பின்வரும் பாடல்களில் வரும் "prelude"களை கேட்கும்போது ஒவ்வொரு முறையும் சிலாகிக்கிறேன்.. நீங்களும் கேட்டு மகிழ பாடல்களின் சுட்டிகளை  அளித்துள்ளேன்..








70 மற்றும் 80 களில் வெளிவந்த பாடல்கள்..

1. ஏதோ மோகம் - கோழி கூவுது

2. சங்கீத மேகம்.. - உதய கீதம்

3. பூ மாலையே.. - பகல் நிலவு

4. சாலையோரம்.. - பயணங்கள் முடிவதில்லை

5. வெட்டவெளி.. - நல்ல நாள்

6. இங்கே நான்.. - சாதனை

7. ஆனந்த ராகம்.. - பன்னீர் புஷ்பங்கள்

8. பூங்கதவே.. - நிழல்கள்

9. மனதில் என்ன.. - பூந்தளிர்

10. மயிலே மயிலே.. - கடவுள் அமைத்த மேடை

11. ராஜராஜ சோழன்.. - ரெட்டைவால் குருவி

12. தூங்காத விழிகள்.. - அக்னி நட்சத்திரம்

13. மெல்ல மெல்ல.. - வாழ்க்கை

14. சந்தன காற்றே.. - தனிக்காட்டு ராஜா

15. என்னுள்ளில் ஏதோ.. - ரோசாப்பூ ரவிக்கைக்காரி

16. மதனமோக.. : இன்று போய் நாளை வா

17. ஓ வெண்ணிலாவே.. - ஆனந்த கும்மி

18. என் வானிலே.. - ஜானி

19. கல்யாணம் வைபோகம்.. - நான் மகான் அல்ல

90 களில் வெளிவந்த பாடல்கள்..

1. என்னுள்ளே.. - வள்ளி

2. நீ பார்த்த.. - ஹே ராம்

3. ரம்பம்பம் - மைக்கேல் மதன் காமராஜன்

4. மொட்ட மாடி.. - அஞ்சலி

5. காதல் கவிதைகள்.. - கோபுர வாசலிலே

6. இதழில் கதை... - உன்னால் முடியும் தம்பி

7. மாங்குயிலே.. - கரகாட்டக்காரன்

8. பாரிஜாத பூவே.. - என் ராசவின் மனசிலே

9. நீ ஒரு காதல்.. - நாயகன்

10. ராக்கம்மா கையதட்டு.. - தளபதி

11. பட்டு நிலா.. # வால்டர் வெற்றிவேல்

பின்குறிப்பு: இவை நினைவிற்கு எட்டிய  சில பாடல்கள் மட்டுமே. சில நல்ல "prelude" பாடல்கள் ஹம்மிங்குடன்  இணைந்து இருந்ததால் இந்த தொகுப்பில் சேர்க்கவில்லை.







7 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அல்டிமேட் கலக்சன் பாஸ்........... சூப்பர்ப்..!

சேலம் தேவா said...

இனிய இசை தொகுப்பு..!! Word Verification எடுத்துவிடவும். :)

நாய் நக்ஸ் said...

Superoooooooo
super........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice collections

மாணவன் said...

ராகதேவனின் எவர்க்ரீன் கலெக்சன்களை பகிர்ந்துகொண்டமைக்கு சிறப்பு நன்றிகள் பல!

ஜோதிஜி said...

நல்ல முயற்சி. நன்றி.

இது போல ஒவ்வொரு காலகட்டத்தில் உள்ள பாடகர்கள் என்ற நிலையில் பிரித்து இன்னும் கொடுக்கலாமே?

ச.வாசு said...

ஊக்கங்களுக்கு நன்றி! என்னால் இயன்றவரை இளையராஜாவின் பாடல் தொகுப்புகளை தொடர்ந்து வழங்குவேன்.

Post a Comment