1970 இறுதியிலும் மற்றும் 1980 களில் மற்ற இசை அமைப்பாளர்கள் இசையமைத்த சில நல்ல திரைப்பட பாடல்களை நான் பலநாட்கள் இளையராஜா இசையமைத்தது என்றே நினைத்திருந்தேன். உண்மை தெரிய வந்தபோது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது என்றே சொல்லவேண்டும். இப்படிப்பட்ட பாடல்களை தொகுத்து சுட்டிகளுடன் அளித்துள்ளேன்.
1. பூவண்ணம்.. - அழியாத கோலங்கள் - சலில் சௌத்ரி
2. பூந்தேனில் கலந்து.. - ஏணிப்படிகள் - கே.வி.மகாதேவன்
3. பட்டுவண்ண ரோசாவா.. - கன்னி பருவத்திலே - சங்கர் கணேஷ்
4. பொன்மானை தேடி.. - எங்க ஊரு ராசாத்தி - கங்கை அமரன்
5. மூக்குத்தி பூ மேல.. - மெளனகீதங்கள் - கங்கை அமரன்
6. விழிகள் மேடையாம்.. - கிளிஞ்சல்கள் - டி.ராஜேந்தர்
7. விடிய விடிய.. - போக்கிரி ராஜா - எம்.எஸ்.விஸ்வநாதன்
8. ஆனந்த தாகம்.. - வா இந்த பக்கம் - ஷ்யாம்
9. ஒரு காதல் என்பது.. - சின்ன தம்பி பெரிய தம்பி - கங்கை அமரன்
10. சந்தனம் பூச.. - துடிக்கும் கரங்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

5 comments:
இதில் பலபாடல்களில் நானும் ஏமாந்திருக்கிறேன்.......
இதில் காதல் எனபது பாடல் ராஜாவின் இசைதான் பொஸ், அந்த ஒரு பாடலுக்காக அவரது பெயரை போட வேண்டுமா என போடாமல் விட்டதாக கங்கை அமரனே ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு கூட அவருடயதில்லை. அது சந்திர போஸ் இசை அமைத்தது.!!!!
ஒரு காதல் என்பது பாட்டு மட்டும் இசைஞானி இசை வார்ப்பு.
ஒரு காதல் என்பது பாடல் இசைஞானி இசை வார்ப்பு.
Post a Comment